டோக்கியோ தமிழ் சங்கத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நன்றி..

ஆர்.வி.உதயகுமார் வீடியோ பேச்சு

14

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுச் செயலாளர் கோரிக்கை ஏற்று நிதியுதவி செய்த டோக்கியோ தமிழ் சங்கத்தி்ற்கு நன்றி தெரிவித்து சங்க தலைவர் ஆர்.கே.செல் வமணி, பொதுச்செயலாளர் ஆர்.வி,.உதயகுமார், பொருளாளர் பேரரசு ஆகியோர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளனர்.

இயக்குனர் ஆர்,வி,உதயகுமார் வீடியோவில் தோன்றியும் நன்றி கூறியுள்ளார்

 

Leave A Reply

Your email address will not be published.