ம நீ ம தலைவர் கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து

0

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாச னுக்கு இன்று 67வது பிறந்தநாள்.இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும் கட்சிதொண்டர்களும் நற்பணிகள் செய்து வருகின்றனர்.

ம நீ ம தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேர்வித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

Leave A Reply

Your email address will not be published.