செய்தி துறை அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கோரிக்கை மனு..

3

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்க தலைவர் ராமசாமி@முரளி ராமநாராயணன் தலைமையில் செயலாளர்கள், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் ஆகியோர் தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். அருகில் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.