மலையாளத்தின் முதல் பேசும் திரைப்படமான “பாலன்”

10

மலையாளத்தின் முதல் பேசும் திரைப்படமான
“பாலன்”
வெளியான தினம் இன்று.
( 19 ஜனவரி 1938 )

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் T.R.சுந்தரம் தயாரிப்பில் இயக்குனர் S.Nottani இயக்கத்தில், K.K.Aroor, Master Madanagopal, M.K.Kamalam நடிப்பில் வெளியான இத்திரைப்படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.