திருமாயி பட கதாநாயகன் தேனிபாலா காலமானார்.

149

திருப்பூர் சிவகுமார் சாக்ஷினி புரொடக்சன் சார்பில் தயாரித்து வந்த ” திருமாயி ” படத்தின் கதாநாயகன் தேனி பாலா என்கிற ராம்சந்த் இரத்தப் புற்றுநோய் முற்றியதால் இன்று (14.01.2021) சென்னையில் காலமானார். அவருக்கு வயது. 46. அவரது உடலை தேனியில் அடக்கம் செய்ய ஊருக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.