8 நடிகைகள் பாடிய திருப்பாவை கமல், ரஹ்மான், மாதவன் வெளியீடு

15

தென்னிந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சி இந்த திருப்பாவையின் முதல் பாசுரம். போன வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென் னிந்திய பெண்களுடைய படங்களுடன் உருவாக்கி யதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத  ரேவதி. நித்யா மேனன், ரம்யா நம்பீஸன்,  கனிஹா, அனுஹாசன், சுஹாசினி, ஜெயஸ்ரீ. உமா ஆகிய 8 பேர் பாடிய  மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை நடிகர்கள் கமல்ஹாசன்,  மாதவன், ஏ.ஆர்,.ரஹ்மான் ஆகியோர் நால்ளை 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றனர்.

#OnePaasuram
#MargazhiThingal by @hasinimani #Revathy
@MenenNithya @nambessan_ramya #Jaishree #Kaniha @anchoruma @anuhasan01 @ShobanaDanseuse Released by @ikamalhaasan, @arrahman & @ActorMadhavan Tom Jan8th 5:00PM
@itissubhasree #ravigsinger
@MadrasTalkies_ @saregamasouth #NM

Leave A Reply

Your email address will not be published.