ரஜினிகாந்துக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

12

நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று 70 வயது பிறந்தது. அவருக்கு  பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். நடிகர் சிரஞ்சீவி என பலரும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

ரஜினிகாந்த் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து’ என குறிபிட்டிருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.