பழம்பெரும் திரைப்பட  இசையமைப்பாளர், வெ. தட்சிணாமூர்த்தி பிறந்த தினம் இன்று 

20

தேசியவிருது உள்பட சுமார் அறுபது விருதுகள்பெற்ற பிரபல பழம்பெரும் திரைப்பட  இசையமைப்பாளர், வெ. தட்சிணாமூர்த்தி பிறந்த தினம் இன்று ( 09 டிசம்பர் 1919 )

இவர் 1948 ல் வெளிவந்த ‘நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் இளையராஜா, பி.சுசீலா, யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார்.

மலையாளத் திரைப்படபாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே.ஜே. ஜேசுதாஸ், ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ், மற்றும் விஜய் ஜேசுதாஸ் மகள் அமேயா ஆகிய ஒரே குடும்பத்தில் நான்கு தலைமுறையினர் இவரது இசையில் பாடியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.