இன்று மதியம் 1000 பேருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக உணவு

1

இன்று  மதியம் 2 மணியளவில் சோழிங்கநல்லூர் தொகுதி  பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 1000 பேருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட இருக்கிறது.
முற்றிலும் நீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் உணவு வழங்குகிறோம்.
தொடர்புக்கு :
சங்கர் – 8667589386
பள்ளிக்கரணை

முரளி அப்பாஸ்,
மாநில செயலாளர்,
ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு,
மக்கள் நீதி மய்யம்.

Leave A Reply

Your email address will not be published.