சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த தினம் வரும் 12ம் தேதி ரசிகர்களால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்ததினம் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ஆக அமைந்திருக்கிறது, இம்மாத இறுதியில் தனது புதிய கட்சி தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளதாக ரஜினி சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் ஜப்பான் இணைந்து வழங்கும் – சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ?