இயக்குனர் டி பி. கஜேந்திரன் பிறந்தநாள்

1

வீடு மனைவி மக்கள் படம் உள்பட பல்வேறு படங்கள் இயக்கியதுடன் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் இயக்குனர் டி.பி.கஜேந்திரன். இன்று அவரது பிறந்தநாள் . அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது மகள்கள் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.