தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

எல் பி வரி ரத்து செய்க

2

 

தமிழநாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை;

கோவையில்் விடுமுறை நாட்களில் திரையரங் குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!
LBT (Local Body Tax)-யை ழுழுமையாக ரத்து செய்ய கோரிக்கை
வணக்கம்.
கொரோனா பேரிடர் காலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைை களில் கோயம்புத் தூரில் மட்டும் இயங்காமல் இருந்த திரையரங்குளை தமிழ் திரைப்படத் துறை யினரின் கோரிக்கையை ஏற்று இயக்க அனுமதி யளித்த தமிழக முதலமைச் சருக்கும், உறுதுணையாக இருந்த சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திரைப்படத் தயாரிப் பாளரும், நடிகருமான  உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் திரைத்துறை யினரின் நீண்டநாள் கோரிக்கையான LBT (Local Body Tax)-யை இந்த பேரிடர் காலத்தில் ழுழுமையாக ரத்து செய்து திரைத்துறையினருக்கு வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமாறு தமிழக முதலமைச்சரிடம்  தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு  தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க

 கௌரவ ஆலோசகர் டி.ராஜேந்தர், தலைவர் உஷா ராஜேந்தர் செயலாளர JSK சதீஷ் குமார் கூறி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.