ஆர் ஆர் ஆர் பட கிளைமாக்ஸ் பயிற்சி வகுப்பில் நடிகர்கள்

11

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர். இதில் அல்லூரி சீதாராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் ஜோடியாக சீதா என்ற கதாபாத்திரத்தில் அலியா பட் நடிக்கிறார். ஜூனியர் என் டி ஆர் கோமரம் பீம் பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி களில் வெளியாக உள்ளது.

 

பிரமாண்ட செலவில் உருவாகுஇ வரும் இப்படத்தின் கிளைமாக்ஸ் கடசிகள் தற்போது படமாகி வருகிறது. இதில் ஹீரோக்கள் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். துணை நடிகர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடந்தது. வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி தசரா கொண்டாட்டமாக ஆர் ஆர் ஆர் படம் திரைக்கு வரவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.