பிரமாண்ட படங்களை தயாரிக்கும் லைகா புரடக்ஷன் தயாரிக்கும் ராங்கி படத்திலிருந்து பனித்துளி என்ற பாடல் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது.
இதில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். சரவணன் இயக்குகிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்.
Paniththuli?first single from tomorrow evening 5:30pm #StayTuned
#RAANGI @lycaproductions @trishtrashers @Saravanan16713 @shakthi_dop @Chinmayi @KaviKabilan2 @CSathyaOfficial @teamaimpr