உபேந்திரா இயக்கி நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் படம்

இரண்டு ஹீரோயின்கள் ஜோடி

18

 

கன்னட பிரபல ஹீரோ உபேந்திரா புதிய படத்தில் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கொண்ட இப்படத்தின் இயக்குனர் பொறுப்பையும் உபேந்திராவே ஏற்றிருக்கிறார். இப்படத்தை அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக கசாலி கரைக்காயர் தயாரிக்கிறார்.

 

இதில் உபேந்திரா ஜோடியாக ரவீனா டாண்டன், பிரேமா இரு கதாநாயகிகளுடன் காதல் மற்றும் அதிரடி ஆக்ஷன் என கலக்க உள்ளார் உபேந்திரா

Leave A Reply

Your email address will not be published.