சினிமா பிரதிநிதிகள், மீடியேட்டர் சங்கத்தினர் 300 பேருக்கு உதயநிதி எம் எல் ஏ நிவாரண உதவி

அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார்

1

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி ஈ.ஆறுமுகம்  இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்

Leave A Reply

Your email address will not be published.