சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு

6

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.தியாகராஜன் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் ஆர்.ஜே பாலாஜி நடிக்க உள்ளார். இப்படத்தை எம்மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு ஆகிய படங்களை இயக்கிய திருமுகன் இயக்க உள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.