மருத்துவமனையிலிருந்து வடிவேலு குணமாகி விரைவில் வீடு திரும்புகிறார்

0

நடிகர் வடிவேலு படப்பிடிபுக்காக வெளிநாடு சென்று திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் குணம் அடைந்து வருவதாகவும் , விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.