ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ பட பாடல் வந்தே மாதரம்

இன்று மாலை ரிலீஸ்

16

 

ஜெயம் ரவி நடித்துள்ள படம் பூமி. இப்படத்தில் இடம்பெறும்  தேசபக்தி பாடலான  வந்தே மாதரம் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படுகிறது. டி.இமான் இசை அமைத்திருக்கிறார். லக்‌ஷ்மண் இயக்குகிறார். நிதி கர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். மதன் கார்க்கி பாடல் எழுதி உள்ளார்.

A Patriotic #VandheMadharam Song Lyric Video from @actor_jayamravi’s #Bhoomi will be releasing today at 7 PM

A @immancomposer Musical

@dirlakshman @AgerwalNidhhi @madhankarky @AntonyLRuben @dudlyraj @Gdurairaj10 @theHMMofficial @sujataa_hmm @SonyMusicSouth @onlynikil #NM

Leave A Reply

Your email address will not be published.