சத்யராஜுடன் வரிசி டீம் சந்திப்பு Tamil News By Film News Last updated Dec 17, 2021 1 Share டிசம்பர் 17-ல் உலக மெங்கும் வெளிவரும் ” வரிசி” படத்தின் கதா நாயகனும் இயக்குனரு மான கார்த்திக்தாஸ் , கதாநாயகி சப்னா தாஸ் , இன்னொரு நாயகன் நகுல், மற்றும் படத்தின் மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி ஆகியோர் புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்களை சந்தித்து பேசினர். Varisi 1 Share