இசைஞானி இளையராஜாவுடன் இணையும் வெற்றிமாறன்

101

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்குகிறார். இந்த படத்தில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகாசின் தங்கை பவானி ஶ்ரீ நடிக்கிறார்.சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெற்றிமாறன் படத்துக்கு முதல் தடவையாக இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.