விஜய் புதிய கட்சி பதிவு செய்தாரா? பி ஆர் ஓ ரியாஸ் மறுப்பு

20

நடிகர் விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் நடிகர் விஜய் என்று பரபரப்பாக வாட்ஸ் அப்பிலும் தொலைக் காட்சியிலும் செய்தி பரவி வருகிறது.

இதுபோல் பரவும் தகவலை விஜய் பி ஆர். ஓ ரியாஸ் கே அஹமத் மறுத்திருக்கிறார்,  விஜய் மேலாளரும் இதனை மறுத்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.