விஜய் மாஸ்டர் பட புரொமோ ரிலீஸ்..

16

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13ம் தேதி பொங்கலையொட்டி ரிலீஸ் ஆகிறது. இதில் விஜய் சேதுபதி, மாளைவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் புரோமோ வெளியாகி உள்ளது.

@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @XBFilmCreators @anirudhofficial @andrea_jeremiah @MalavikaM_ @imKBRshanthnu @iam_arjundas @philoedit @sathyaDP @Jagadishbliss @7screenstudio @Lalit_SevenScr @SonyMusicSouth @SunTV @RIAZtheboss

Leave A Reply

Your email address will not be published.