விஜய் நடித்திருக்கும் ’மாஸ்டர்’ பட டீஸர் ரிலீஸ் ஆனது

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து

61

தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் முடிந்துள்ளது. தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக இன்று மாலை டீஸர் வெளியிடப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.