மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை

1

சென்னை பணையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று 24ம் தேதி மாலை 3 அணி அளவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்திக்க உள்ளார் அப்போது அவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்து கிறார்.

இந்த கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகள் கொரோனா காலகட்ட விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி என்அனந்த் உள்ளிட்டவர்களும் கூட்டத்தில் கலந்துகொள் கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.