விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிறந்த நாள்

தேமுதிக தொண்டர்கள் வாழ்த்து..

12

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன். இவர் தனது தந்தை விஜயகாந்த் வழியில் கட்சி பணியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு இன்று பிறந்தநாள்.

தேமுதிக கட்சி தொண்டர்களும், விஜயாகாந்த் ரசிகர்களும் விஜய பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து  தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.