தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3மணி அளவில் திடீர் மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவ மனையில் சிகிக்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவரது கட்சி தரப்பில் கூறும்போது, ‘வழக்கமான பரிசோத னைக்காகவே விஜய காந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்’ என்று தெரிவித்தனர்.