புற்றுநோய் பாதித்த சிறுவனை சந்தித்த விஜய்சேதுபதி

1

புற்றுநோயால் பாதிக்கப் பட்ட ரசிகர் ஒருவரை கமல் நேற்று ஆனலைன மூலம் சந்தித்தார்.

அதே சமயம் இது போன்ற கேன்சர் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் ’தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதிதான். அவரைப் பார்க்கவேண்டும்’ என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்திருந் தான். இதை, கேள்விப்பட்ட விஜய் சேதுபதி சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சிறுவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து நம்பிக்கை யூட்டியிருக்கிறார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.