விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ பட தெலுங்கு டிரெய்லர் ரிலீஸ்..

18

விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் தமிழி டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி யூ டியூபில் சாதனை படைத்தது. தற்போது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.