லாபம் பட ஷூட்டிங்கை முடித்தார் விஜய்சேதுபதி

14

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் லாபம். விவசாயிகளின் பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது,. இதன் படப்பிடிப்பு சமீபகாலமாக தர்மபுரி பகுதியில் நடந்தது. இதில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி காட்சிகள் நிறைவு பெற்றன. இதையடுத்து படக்குழு அவருடன் இணைந்து புகைpபடம் எடுத்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.