ஆரம்பிக்கலாமா? கமலின் விக்ரம் வேட்டை தொடக்கம்

தீபாவளி அதிரடி ஆரம்பம்..

18

ராஜ்கமல் இண்டர்நேஷன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் விக்ரம். லோகேஷ் கனராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.  இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இன்றைய தீபாவளி தினத்தில் மற்றொரு டீஸரை கமல் வெளியிட்டு ஆரம்பிக்கலாமா என்று அட்டாக்கிற்கு அனுமதி கேட்டிருப்பது ரசிகர்களை தீபாவளி மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ள்ஊ

Leave A Reply

Your email address will not be published.