விக்ரம் தங்கை அனிதா மகன் பப்ஜி‌ படத்துக்காக முடி இழந்தார்

1

#விக்ரம் தங்கை அனிதா மகன் @Onlyarjuman பப்ஜி‌ படபிடிப்பில்
4 வருடம் வளர்த்த முடியை ஒரு காட்சிக்காக வெட்டினார்.

முடியை கேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்தார். பெண் வேடம் போட்டுள்ளார் @ikamalhaasan #விக்ரம் போல் தன் பயணத்தை தொடர்வது மகிழ்ச்சி. @vijaysrig #PUBG @onlynikil

 

Leave A Reply

Your email address will not be published.