விஷால் சக்ரா ட்ரெய்லர் 5 மில்லியன் கடந்தது..

17

விஷால் நடித்திருக்கும் படம் சக்ரா. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இதுவரை 5 மில்லியன் வியூஸ் தாண்டி இருக்கிறது.

 

 

#PuratchithThalapathy

@VishalKOfficial @VffVishal @thisisysr @AnandanMS15 @ChakraFilm @ShraddhaSrinath @ReginaCassandra @srushtiDange @HariKr_official @VISHAL_SFC @johnsoncinepro

 

#ChakraComingSoon #Vishal

Leave A Reply

Your email address will not be published.