விஷாலுக்கு எதிரான வழக்கில் விஷாலுக்கு கொடுக்குமாறு ,
பிரபலமான பட நிறுவனத்திற்கு கோர்ட் விதித்த 5 லட்சம் அபராத தொகையை, தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர் களுக்கு நடிகர் விஷால் கொடுக்கிறார்.
நடிகர் விஷால் எதிராக பட நிறுவனம் செயல்பட்ட தாக, விஷாலுக்கு ஆதரவாக அப்பட நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகர் விஷால் அம்மாவின் தேவி அறக்கட்டளை சார்பில் ஏழைக் குழந்தை களின் கல்விக்கு உதவிகள் பல வருடங் களாக செய்து வருகிறார். அபராதம் விதித்த 5 லட்சம் தொகையை, இந்த தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவ தாக கூறியுள்ளார், விஷால்.