விஷால் நடிக்கும் புதிய படம் தொடங்கியது..

முதல் காட்சி வீடியோ

14

இந்தப் படத்தில்தான் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொண்டார். அவர் பங்கேற்ற முதல்ஷாட் வீடியோ வெளியிடப்பட்டது.

 

 

 

@VishalKOfficial join the sets of
#Vishal30 #Arya32 – Directed by @anandshank. Day 1 successfully started.

▶️ https://youtu.be/QZt3hDEQelA

@arya_offl @MusicThaman @mirnaliniravi @vinod_offl @MiniStudio_ @RIAZtheboss

Leave A Reply

Your email address will not be published.