விஷாலின் ‘சக்ரா’ விரைவில் தியேட்டரில்

12

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் பல படங்களில் நடித்து பல படங்கள் மெகா ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘சக்ரா’. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார். பிப்ரவரி 12-முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.