விஷாலின் தேவி பவுண்டேஷன் பள்ளி படிப்பு உதவி

4

நடிகர் @VishalKOfficial அவர்கள் தனது @DEVIFOUNDATIONS மூலம் உதவிகளைச் செய்வதுடன் வருடம்தோறும் பள்ளிப்படிப்பை முடித்துமேற்படிப்பு படிக்க முடியாத வறுமைக்குஉட்பட்ட மாணவர்களூக்கு உயர்கல்வி வழங்கிவருகிறார்

இந்த வருடத்துக்கான கலந்தாய்வு மூலம் பல மாணவ மாணவிகள்  பயனடைந்துள்ளனர் #Vishal @HariKr_official @johnsoncinepro @baraju_SuperHit @ajay_64403

 

Leave A Reply

Your email address will not be published.