வெற்றிமாறன் படத்தில் சூரி நாயகன் ஏன்?

14

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி, நடிகர் சூரியை நாயகனாக வைத்து, ஒரு படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படத்திற்கு, சூரியை ஏன் வெற்றிமாறன் தேர்வு செய்தார் என்கிற கேள்வி பலரிடத்தில் உள்ளது. ஆனால் இது, மாஸ் ஹீரோ கதை அல்ல. பலூன் விற்று குடும்பத்தை காப்பாற்றும் ஒருவரைப் பற்றிய வாழ்வியல் எதார்த்தங்களை கூறும் கதை. அதனால் தான், இவரை தேர்வு செய்திருக்கிறார். சத்தியமங்கலம் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.