ஓ.டி.டி.யில் யோகிபாபு படம்

59

யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தை ஓ.டி.டி.யிலும்,  தொலைக்காட்சியிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. மண்டேலா படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். Y Not Studios சசிகாந்த்  தயாரிக்கிறார்.  இவர் தயாரித்த ஏலே படமும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வருகிறது. தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படமும் ஓ.டி.டி.யில் ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியானது.

Leave A Reply

Your email address will not be published.