மணிரத்னம் தயாரிப்பில் யோகிபாபு ஹீரோ

9

மணிரத்னம் தயாரிக்கும் நவரசா வெப்சீரிஸில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார்.

9 எபிசோட்கள் கொண்ட வெப்சீரிஸ் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கிறார். இதற்கு நவரசா என பெயரிட்டுள்ளனர். கே.வி. ஆனந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பொன்ராம், ரதிந்திரன் ஆர்.பிரசாத், கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர் அரவிந்த் சுவாமி, உள்ளிட்டோர் இயக்குகிறார்கள். இதில் ஒரு கதையை பொன்ராம் இயக்குவதாக இருந்தார். அவர் இதிலிருந்து விலகியதையடுத்து, பிரியதர்ஷன் அந்த எபிசோடை இயக்க உள்ளார். அதில் ஹீரோவாக யோகிபாபு நடிக்க உள்ளார். மற்ற எபிசோடுகளில் சூர்யா, விஜய் சேதுபதி , சித்தார்த், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.